உண்மை கண்டறியும் சோதனை நடத்தி தான் குற்றமற்றவர் என பிரிஜ் பூஷன் நிரூபிக்க வேண்டும்: சாக்க்ஷி மாலிக் கருத்து

டெல்லி: உண்மை கண்டறியும் சோதனை நடத்தி தான் குற்றமற்றவர் என பிரிஜ் பூஷன் நிரூபிக்க வேண்டும் என சாக்க்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். WFI தலைவர் பிரிஜ் பூஷன் தன்னை நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post உண்மை கண்டறியும் சோதனை நடத்தி தான் குற்றமற்றவர் என பிரிஜ் பூஷன் நிரூபிக்க வேண்டும்: சாக்க்ஷி மாலிக் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: