இந்தியா அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!! Jun 05, 2024 ஜெய்ராம் ரமேஷ் அமித் ஷா தில்லி தின மலர் டெல்லி: அரசியல் சாணக்கியன் என தன்னை அழைத்துக் கொள்ளும் அமித்ஷா தன் வலையில் தானே சிக்கிக் கொண்டார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தன்னை ராஜா என அழைக்கும் அமித்ஷா ஒவ்வொரு கதவையும் தட்டி கையேந்தி நிற்கிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். The post அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!! appeared first on Dinakaran.
இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு; தூக்கு தண்டனை கைதியின் கருணை மனு 3வது முறையாக நிராகரிப்பு: ஜனாதிபதி திரவுபதி முர்மு அதிரடி
இந்தியாவில் இருந்து வன்முறையை தூண்டும் ஷேக் ஹசீனா; வங்கதேச அரசின் குற்றச்சாட்டுக்கு ஒன்றிய அரசு மறுப்பு
100 நாள் வேலை திட்டம் தொடர்பான ஒன்றிய பாஜக அரசின் புதிய மசோதாவுக்கு பாஜக கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அதிருப்தி
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசம் காணொலி விசாரணை பயன்படுத்துங்க! சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பரிந்துரை
உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4 கோடி வாக்காளர்களின் பெயர் பட்டியலில் மாயம்: எஸ்ஐஆர் குறித்து யோகி ஆதித்யநாத் பீதி
மெஸ்ஸி வருகையால் வெடித்த கலவரம்; கொல்கத்தா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விமான நிலையத்தில் கைது: 14 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு
2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய பங்காற்றியவர்: தமிழக தேர்தல் பொறுப்பை பியூஷ் கோயலிடம் ஒப்படைத்த பாஜக
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாஜக பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்..!!
6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு நன்றி. ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை: நடிகை மஞ்சு வாரியர்