தெலுங்கு தேசத்திற்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான வெற்றி: சந்திரபாபு நாயுடு

ஆந்திரா: தெலுங்கு தேசத்திற்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான வெற்றி என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வென்று முதல்வராக உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்தார். அதில், தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி. என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும் கூறினார்.

The post தெலுங்கு தேசத்திற்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான வெற்றி: சந்திரபாபு நாயுடு appeared first on Dinakaran.

Related Stories: