இந்நிலையில், தன்னுடைய தண்டனையை குறைக்க கோரி தேசிய மன்னிப்பு வாரியத்திற்கு மனு அனுப்பினார். இதை விசாரித்த மன்னிப்பு வாரியம் நஜிப்புக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பாதியாக குறைத்துள்ளது. அதே போல் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரூ. 364 கோடியில் இருந்து ரூ.132 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
The post மலேசிய மாஜி பிரதமர் நஜிப்புக்கு சிறை தண்டனை பாதியாக குறைப்பு appeared first on Dinakaran.