முக்குலத்தோர் புலிப்படை தலைவர், நடிகர் கருணாஸ் வரும் 2ம் தேதி-சிவகங்கை, 3 மற்றும் 4ம் தேதி-ராமநாதபுரம், 5ம் தேதி-திருநெல்வேலி, 6ம் தேதி-தென்காசி, 7ம் தேதி-விருதுநகர், 11 மற்றும் 12ம் தேதி-தேனி, 13ம் தேதி-மதுரை, 14ம் தேதி-திண்டுக்கல்லில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நடிகர் போஸ் வெங்கட் வரும் 1ம் தேதி-சேலம், 2ம் தேதி-நாமக்கல், 3ம் தேதி-பெரம்பலூர், 4ம் தேதி-திருச்சி, 5ம் தேதி-கோவையில் பிரசாரம் செய்கிறார். நடிகர் வாசு விக்ரம் வரும் 3ம் தேதி-திருவள்ளூர், 4ம் தேதி-அரக்கோணம், 5ம் தேதி-வேலூர், 6ம் தேதி-கிருஷ்ணகிரி, 7ம் தேதி-திருவண்ணாமலை, 8ம் தேதி-ஆரணி, 9ம் தேதி-காஞ்சிபுரம், 10ம் தேதி பெரும்புதூர், 11ம்தேதி-தென்சென்னை, 12ம் தேதி-மத்திய சென்னை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
The post திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத், கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் பிரசாரம் appeared first on Dinakaran.