டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை..!!

டெல்லி: டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். ராகுல், கார்கேவுடன் ஆலோசனை நடத்திய பின் தனது ஆதரவாளர்களுடன் டி.கே.சிவக்குமார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

The post டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: