இந்தியா டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் மூடுபனி: விமான சேவை பாதிப்பு Jan 31, 2024 வடக்கு மாநிலங்கள் தில்லி வடக்கு தின மலர் டெல்லி: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் மூடுபனி காரணமாக விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 50 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. The post டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் மூடுபனி: விமான சேவை பாதிப்பு appeared first on Dinakaran.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் ஏழைகளுக்கு கிடைக்கும் வசதிகளை ஒருங்கிணைத்துள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
டிவி சேனலுக்கு பேட்டி அளிக்க பஞ்சாப் போலீஸ் நிலையத்தை ஸ்டூடியோவாக மாற்றிய பிஷ்னோய்: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி
ஒடிசாவில் வாட்ஸ் அப் குழு மூலம் பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.6.28 கோடி பணம் அபேஸ்: தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் கைது