இந்தியா டெல்லி முதலமைச்சர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு Jun 19, 2024 டெல்லி முதல்வர் தில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கெஜ்ரிவால் தின மலர் டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஜூலை 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவாலுக்கு காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. The post டெல்லி முதலமைச்சர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.
மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு
காசா மருத்துவமனை இயக்குனர் 7 மாதங்களுக்கு பின் விடுதலை: இஸ்ரேல் ராணுவம் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு
வங்கியில் அடமானம் வைத்த நிலத்தை விற்க முயற்சி கேரள டிஜிபி மனைவியின் நிலம் ஜப்தி: திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவு
விசாரணை அமைப்புக்களை தவறாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள் ராகுல் தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்
ஆந்திராவில் முதியோர், விதவைகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை: வீடுகளுக்கே சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்
துணைநிலை ஆளுநர் தொடர்ந்த வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை, ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
மோடியின் 3வது ஆட்சிக்காலத்தில் வினாத்தாள் கசிவு, தீவிரவாத தாக்குதல், ரயில் விபத்துகள் அதிகரிப்பு: மாநிலங்களவையில் கார்கே விளாசல்