புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வின்சோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரூ.43 கோடியை முடக்கி, அமெரிக்க வங்கி கணக்கில் ரூ.489 கோடியை மறைத்து வைத்திருந்தது தொடர்பாக ரூ.505 கோடி பத்திரங்கள் முடக்கிய அமலாக்கத்துறை வின்சோ நிறுவனர்கள் சவுமியா சிங் ரத்தோர், பவன் நந்தா ஆகியோரை கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் வின்சோ நிறுவனத்தின் ரூ.192 கோடியை முடக்கி உள்ளது.
