இந்தியா கொரோனா தடுப்பூசி சீரம் நிறுவனம் ரூ.52கோடி நன்கொடை..!! Mar 15, 2024 கொரோனா தில்லி யூனியன் அரசு ஸ்பூட்னிக் தின மலர் டெல்லி: கொரோனா தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.52 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. சீரம் நிறுவனத்துக்கு உதவ ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்யாமல் ஒன்றிய அரசு தாமதம் என புகாரும் எழுந்தது. The post கொரோனா தடுப்பூசி சீரம் நிறுவனம் ரூ.52கோடி நன்கொடை..!! appeared first on Dinakaran.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முறைகேடாக ரூ.42 கோடி சொத்து சேர்த்த போலீஸ் உதவி ஆணையர் கைது: விஜிலென்ஸ் அதிரடி
17 ஆண்டுக்கு முந்தைய கொலை முயற்சி வழக்கு பாஜவுக்கு தாவிய காங்கிரஸ் வேட்பாளர் பற்றி தகவல் தந்தால் ரூ.5,100 ரொக்க பரிசு: காவல்துறை அறிவிப்பு