மக்களவைத் தேர்தல் 5ம் கட்டத்தில் 62.2% வாக்குப் பதிவு

டெல்லி : மக்களவைத் தேர்தல் 5ம் கட்டத்தில் 62.2% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 5ம் கட்டத்தில் 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 82.2% வாக்குகள் பதிவாகி உள்ளன.

The post மக்களவைத் தேர்தல் 5ம் கட்டத்தில் 62.2% வாக்குப் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: