அரசியல் சாசனமும், சமூக நீதிக்கான போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது: காங்கிரஸ் தலைவர் கார்கே

டெல்லி: அரசியல் சாசனமும், சமூக நீதிக்கான போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டை பறிக்கும் பாஜகவின் திட்டங்களை காங்கிரஸ் முறியடித்துள்ளது, அரசியல் சட்டத்தின் அதிகாரத்தால் மட்டுமே சர்வாதிகார ஆணவத்தை முறியடிக்க முடியும் என கார்கே தெரிவித்துள்ளார்.

The post அரசியல் சாசனமும், சமூக நீதிக்கான போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது: காங்கிரஸ் தலைவர் கார்கே appeared first on Dinakaran.

Related Stories: