அரசியல் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம் Jun 26, 2024 சாம் பிட்ரோடா தில்லி சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் கேசி வேணுகோபால் டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாம் பிட்ரோடாவை மீண்டும் நியமித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். The post காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம் appeared first on Dinakaran.
ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் வரும் 6ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: திமுக சட்டத்துறை அறிவிப்பு
10 ஆண்டுகளாக பேசவிடாமல் தடுத்தனர் எதிர்கட்சிகள் வலுவாக இருப்பதால் பாஜவுக்கு நெருக்கடி தருவோம்: திருமாவளவன் எம்.பி. பேட்டி
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு ஒன்றிய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
அண்ணாமலை 6 மாதம் வெளிநாடு பயணம் தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் நியமனமா? பதவியை பிடிக்க கட்சிக்குள் கடும் போட்டி
பிரதமருக்கு முதுகெலும்பு இல்லை. முழுக்க முழுக்க ஊழலில் ஊறியது பாஜக அரசு தான் : மக்களவையில் திமுக எம்.பி.ஆ ராசா ஆவேசம்
பணக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட்தேர்வு.. இந்தியாவின் முதுகெலும்பை உடைத்து விட்டார் மோடி: நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த ராகுல்!!
அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர், சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர் : ராகுலின் பேச்சால் கடுப்பான மோடி!!
நீட் முறைகேடு குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு. சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!