அமெரிக்க துணைத் தூதராக பொறுப்பேற்ற பின் நிருபர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், ‘‘அமெரிக்கா-இந்திய உறவின் அற்புதமான காலத்தில் தென்னிந்தியாவில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். நமது வளமான வணிக மற்றும் கல்வி உறவுகள் மற்றும் விண்வெளி ஒத்துழைப்பில் நமது இரு நாடுகளும் இணைந்து செய்து வரும் அற்புதமான பணிகள் உட்பட, நமது பரந்த இருதரப்பு கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான துடிப்பான உணர்வை நமது பணி பிரதிபலிக்கிறது’’ என்றார்.
The post சென்னையில் புதிய அமெரிக்க துணை தூதர் ஹோட்ஜஸ் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.