சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 5,550க்கும் சவரன் ரூ. 44,400க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைத்து ரூ. 80.30க்கு விற்பனை செய்யப்படுகின்றது.