முக்கிய செய்தி தமிழகம் சென்னை அடுத்த நன்மங்கலத்தில் குடும்பத்தகராறில் ஆசிட் குடித்து பெண் உயிரிழப்பு!! Apr 25, 2023 சென்னை சுசீலா நானமங்கலம் நாமங்கலம் சென்னை : சென்னை அடுத்த நன்மங்கலத்தில் குடும்பத்தகராறில் சுசீலா (58) என்ற பெண் ஆசிட் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சென்னை அடுத்த நன்மங்கலத்தில் குடும்பத்தகராறில் ஆசிட் குடித்து பெண் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடுகிறது: உயர், பள்ளி கல்வி, வருவாய் துறை மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது
எதிர்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ள நிலையில் மக்களவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது: முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு
முதுநிலை நீட்தேர்வு திடீரென தள்ளி வைப்பால்; மாணவர்கள் அலைக்கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம் கோர்ட்டின் கடும் விமர்சனத்தால்; ‘நீட்’ முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: புதிய சட்டம் அமல், என்டிஏ தலைவர் நீக்கத்தை தொடர்ந்து திருப்பம்
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி சாலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு
விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று பூமிக்கு மீண்டும் திரும்பும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவிப்பு
ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.1 கோடி அபராதம்: அதிரடி சட்டம் அமலுக்கு வந்தது
வயநாட்டில் பிரியங்காவை ஆதரித்து மம்தா பானர்ஜி பரப்புரை: பல்வேறு பிரச்சார கூட்டங்களில் பங்கேற்பதாக தகவல்
மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு; ரயில்வே சேவைகளுக்கு விலக்கு: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
நாடாளுமன்றம் நாளை மறுநாள் கூடும் நிலையில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு ஒருமித்த கருத்து இல்லை: போட்டி வேட்பாளர்களை நிறுத்த எதிர்கட்சிகள் முடிவு