டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூடியது. தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில் ஆணையம் கூடியது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.