தமிழகம் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை பிப்ரவரி 21ம் தேதி தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா! Feb 14, 2024 மேயர் பிரியா சென்னை நகராட்சி நகராட்சி மேயர் பிரியா சென்னை நகராட்சி சென்னை: 2024-25ம் நிதியாண்டிற்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை, மேயர் பிரியா பிப்ரவரி 21ம் தேதி தாக்கல் செய்கிறார். பிப்.22ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற உள்ளது. The post சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை பிப்ரவரி 21ம் தேதி தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா! appeared first on Dinakaran.
மே 24, 26ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை: போக்குவரத்து கழகம் விளக்கம்
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கியதில் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி முறைகேடு: அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட டாக்டர்களுக்கு விலக்கு; விதி மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இன்று ஓய்வு; பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு
வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்கலாம்; பஸ்சில் போலீசாருக்கு இலவச பயணம் கிடையாது: போக்குவரத்து துறை தகவல்
ஆண்டுக்கு சராசரியாக ரூ.7,375.68 கோடி நிதி ஒதுக்கீடு; மக்கள் பயன்பாட்டிற்காக மாதம் 300 புதிய பேருந்துகள்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
அதிமுக தலைமை நிர்வாகிகள் எதிர்ப்பு எதிரொலி; ராகுல் காந்தியை புகழ்ந்த எக்ஸ் தள பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு