பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி: மு.க.ஸ்டாலின்

அமெரிக்கா: சிகாகோ நகரில் பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ நகருக்கு வந்தடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி: மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: