குற்றம் பைக்கில் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த இரு இளைஞர்கள் கைது Nov 14, 2023 நெல்லை வெக்டியன்விளை நெல்லை : நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பைக்கில் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சிஜின், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post பைக்கில் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த இரு இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.
கோயம்பேடு பார்க்கிங் பகுதியில் ஆம்னி பேருந்துக்கு தீ வைத்தவர் கைது: சிசிடிவி கேமரா பதிவால் சிக்கினார்
ரூ.3 கோடி ரொக்கம், 200 பவுன் நகை, வீட்டை மிரட்டி வாங்கிய நாம் தமிழர் பெண் பிரமுகர்: டாஸ்மாக் பார் ஊழியருடன் கள்ளக்காதலால் ரகசிய திருமணம்
செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை
கடன் வழங்கும் திட்டத்தில் மானியத் தொகையை விடுவிக்க லஞ்சம் வாங்கிய தொழில் மைய அலுவலக உதவியாளர் கைது: 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
பழைய துணி தைக்க வருவதுபோல் நடித்து முகத்தில் மயக்க பொடி தூவி பெண்ணிடம் பணம் பறிப்பு: பர்தா அணிந்து வந்த 2 பெண்களுக்கு வலை