நடப்பு தொடரில் அவர் லக்னோ அணிக்காக 6வது முறையாக 50க்கும் அதிகமான ரன்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில், நிகோலஸ் பூரன், 5 அரை சதங்களுடன் 2ம் இடத்தில் உள்ளார். லக்னோ அணிக்காக, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ் தலா 2 அரை சதங்களை அடித்து, அடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.
The post ஆறு முறை அரைசதம் ஆயுஷ் அமர்க்களம் appeared first on Dinakaran.
