பி பிரிவில் முதல் 2 இடம் பிடித்த இலங்கை, வங்கதேசம் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில், ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த இந்தியா, பி பிரிவில் 2ம் இடம் பிடித்த வங்கதேசத்துடன் மோதுகிறது. மற்றொரு அரையிறுதியில் இரவு 7 மணிக்கு பாகிஸ்தான்-இலங்கை மோதுகின்றன.
The post ஆசிய கோப்பை மகளிர் டி.20 தொடர்: இந்தியா-வங்கதேசம் நாளை அரையிறுதியில் மோதல் appeared first on Dinakaran.
