மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக ED சம்மன்

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 5 முறை சம்மன் அனுப்பி கெஜ்ரிவால் ஆஜராகாமல் வந்த நிலையில் 6-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

The post மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக ED சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: