சேவுக பெருமாள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திடீரென நேற்று 100-க்கும் மேற்பட்டோர் கையில் தட்டுகளை ஏந்தி வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து பிச்சை எடுத்து நூதன முறையில் போராடினர். இதனிடையே சேவுக பெருமாள் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
The post அறந்தாங்கி அருகே விபத்தில் இறந்தவரின் உடலை வாங்க மறுப்பு: இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் 4 நாட்களாக போராட்டம் appeared first on Dinakaran.
