தென் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்பணியை துரிதப்படுத்த மேலும் 4 அமைச்சர்களை நியமித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தென் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்பணியை துரிதப்படுத்த மேலும் 4 அமைச்சர்களை நியமித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சர் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் 4 பேரும் விரைந்து சென்று மீட்புப்பணிகளை துரிதப்படுத்துவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post தென் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்பணியை துரிதப்படுத்த மேலும் 4 அமைச்சர்களை நியமித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: