தமிழகம் மதபோதகர் பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது Apr 17, 2025 கோயம்புத்தூர் ஜான் ஜெபராஜ் ஆணையாளர் சவனசுந்தர் தின மலர் கோவை: மத போதகர் ஜான் ஜெபராஜ் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநகர காவல் ஆணையாளர் சாவணசுந்தர் தகவல் தெரிவித்தார். The post மதபோதகர் பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு
ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட விபரீதம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
சென்னையில் 2025ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன: சென்னை காவல்துறை தகவல்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக நிர்வாகிகள், நெடுஞ்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் தகவல்