இந்தியா அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!! Jun 05, 2024 ஜெய்ராம் ரமேஷ் அமித் ஷா தில்லி தின மலர் டெல்லி: அரசியல் சாணக்கியன் என தன்னை அழைத்துக் கொள்ளும் அமித்ஷா தன் வலையில் தானே சிக்கிக் கொண்டார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தன்னை ராஜா என அழைக்கும் அமித்ஷா ஒவ்வொரு கதவையும் தட்டி கையேந்தி நிற்கிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். The post அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!! appeared first on Dinakaran.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் ஏழைகளுக்கு கிடைக்கும் வசதிகளை ஒருங்கிணைத்துள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
டிவி சேனலுக்கு பேட்டி அளிக்க பஞ்சாப் போலீஸ் நிலையத்தை ஸ்டூடியோவாக மாற்றிய பிஷ்னோய்: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி
ஒடிசாவில் வாட்ஸ் அப் குழு மூலம் பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.6.28 கோடி பணம் அபேஸ்: தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் கைது