சென்னை: அம்பேத்கர் 133வது பிறந்தநாளை ஒட்டி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
The post அம்பேத்கர் 133வது பிறந்தநாளை ஒட்டி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..!! appeared first on Dinakaran.