ராஜ் பவன்களை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பெயரை ‘சேவா தீர்த்’ (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு
நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர்: அமைச்சர் குற்றச்சாட்டு
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளருக்கு பயிற்சி
ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் ஆலோசனை
பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றியது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது காவல்துறையில் சமாஜ்வாதி கட்சி புகார்
“நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரதம்
நீர்நிலை நிலவர முன்னெச்சரிக்கை மண்டல பொறியாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை
பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என பெயர் மாற்றம்!
தலைமைச்செயலக சங்கம் அறிவிப்பு 22 ஆசிரியர் சங்கங்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்கும்
அக்டோபரில் பெய்த மழையால் சேதமடைந்த 4,235 ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணம்: பயிர்சேத கணக்கெடுப்பு உடனே தொடங்க வேண்டும்: முதல்வர் உத்தரவு
அலையாத்தி காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்கு அதிகரிப்பு காலநிலையை எதிர்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 16 சதவீதமாக அதிகரிப்பு: கட்டுமானத்துறை பெரும் உதவி; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கான நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்!
கேரம் உலகக்கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அரசியல் சண்டைக்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்துவதா? சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டிட்வா’ புயல் முன்னெச்சரிக்கைப் பணிகளை கண்காணிக்க, 8 கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் புதிய சமூக நல விடுதி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நில அளவர்கள், 100 வரைவாளர்கள் பணிக்கு தேர்வானவருக்கு நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்