உலகம் ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு Nov 23, 2024 மிதமான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தானில் மிதமான ரிக்டர் தின மலர் ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.58 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது. The post ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு appeared first on Dinakaran.
வங்கதேச அரசு தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்; சதிவேலை காரணமா? என விசாரணை
விபத்தில் 38 பேர் பலியான அஜர்பைஜான் விமானத்தின் மீது தவறுதலாக ரஷ்யா தாக்கியதா?: ஏவுகணை தாக்கிய அடையாளங்கள் இருப்பதாக தகவல்
இந்திய எல்லைக்கு அருகில் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை: ரூ.11 லட்சம் கோடியில் சீனா அதிரடி திட்டம்
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் தரையில் மோதி 38 பேர் பலி: பறவை மோதியதால் கஜகஸ்தானில் அவசரமாக இறங்கும்போது விபரீதம்; 29 பேர் படுகாயங்களுடன் மீட்பு
பாகிஸ்தானில் இருந்து வான்வழியே ஆப்கானிஸ்தான் மீது ஜெட் விமானங்கள் பொழிந்த குண்டுமழை: 15 பேர் உயிரிழப்பு