ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,400 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் 9240 பேர் படுகாயமடைந்துள்ளனர். 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்தது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.
The post தோண்ட தோண்ட சடலங்கள்.. எங்கும் மரண ஓலம்.. ஆப்கனில் நிலநடுக்கத்தால் 2,400 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.