லெபனான், சிரியாவில் நேற்று ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்து சிதறியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 400 பேர் கவலைக்கிடமாகவும் உள்ளனர்.
The post ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்து சிதறியதில் 11 பேர் பலி : 400 பேர் கவலைக்கிடம்; 4,000 பேருக்கு காயம் appeared first on Dinakaran.