அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பன்னீர்செல்வத்தின் வாதங்கள் மட்டும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாளாக ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும்நிலையில் வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுளள்து.

The post அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: