தண்டராம்பட்டு, டிச.2: தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை வனச்சரகர் பாலு, வனவர்கள் தர், முருகன் உள்ளிட்ட வனத்துறையினர் பெண்ணையாறு, வேப்பூர் செக்கடி மேற்கு பீட் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.