புதுக்கோட்டை வயி.சண்முகம்பிள்ளை ஜூவல்லரியில் தீபாவளி சிறப்பு விற்பனை

தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். தற்போது கொரோனா நேரம் என்றாலும் தீபாவளிக்காக புத்தாடைகள் மற்றும் நகைகள் வாங்க பொதுமக்கள் கடைகளை தேடி சென்ற வண்ணம் உள்ளனர்.இதில் புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள வயி.சண்முகம் பிள்ளை ஜுவல்லர்சில் தீபாவளி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. வைரநகைகள் வாங்கினால் தங்கம் இலவசம். தங்கநகைகள் வாங்கினால் வெள்ளி இலவசம். சுபமுகூர்த்த நகைகள் வாங்கும் அனைவருக்கும் வெள்ளி பொருட்கள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிமையாளர் வெங்கடாச்சலம் கூறியது: வர வர ராசியாகும், வாங்க வாங்க தங்கம் சேரும். எங்களது நிறுவனத்தில் வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களே அதற்கு சாட்சியாக உள்ளனர். புதுக்கோட்டை மட்டுமல்லாமல், தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வாங்கி பயன்பெறுகிறார்கள். இதுபோல் எங்களிடம் தங்கம், வைரம், ஆன்டிக், வெள்ளி பொருட்களும் உள்ளன என்றார். புதுக்கோட்டை மாநகரில் ஐஎஸ்ஓ 9001:2015 தரச்சான்றிதழ் பெற்ற ஒரே நிறுவனம் வயி.சண்முகம்பிள்ளை ஜுவல்லர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: