இன்றைய மின்தடை

மதுரை, ஜன. 29: உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி, நொண்டிக்குண்டு ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (ஜன.29) பராமரிப்பு பணி நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உசிலம்பட்டி நகர், நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், மேக்கிழார்பட்டி, கீரிப்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிபுரம், வடுகபட்டி, போத்தம்பட்டி, உத்தமநாயக்கனூர். உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிப்பட்டி, கல்லூத்து, எரவாரபட்டி, நொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிளி பட்டி, வெள்ளைமலைபட்டி, ஐயம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானூத்து, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.31ல் மின்தடை

இதேபோல் வாலாந்தூர் துணைமின் நிலையத்தில் ஜன.31ல் பராமரிப்பு பணி நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அய்யனார்புரம், குறவக்குடி, விண்ணக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். பிப்.1ல் மின்தடை:செக்கானூரணி துணைமின்நிலையத்தில் பிப்.1ல் பராமரிப்பு பணி நடப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்தூர், சாக்கிலியபட்டி, கோயிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: