மூதாட்டியிடம் செயின் பறிப்பு

கோவை, டிச.4:  கோவை ஒண்டிபுதூர் நாகையா தோட்டத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவருடைய மனைவி ரத்தினம்(62). இவர் நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல காரணம்பேட்டையிலிருந்து-காந்திபுரம் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சில் பயணித்தார். அப்போது அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை யாரோ பறித்து சென்று விட்டனர். சிங்காநல்லூர் போலீசார்  விசாரிக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: