குருபூஜை விழா

மதுரை, அக். 18:மதுரை திருநகர் மகாலட்சுமி காலனியில் உள்ள கொண்டையப்ப சுவாமி கோயிலில் குருபூஜை நடந்தது. அதிகாலை துவங்கி கணபதி ஹோமம், கோமாதா பூஜை,  சகஸ்ரலிங்க ஆயிரத்து 8 லிங்க பூஜை, மகேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு வித பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, வழிபாட்டில் ஈடுபட்டனர்.  

Advertising
Advertising

Related Stories: