மதுரை-அவனியாபுரத்தில் 13ம் தேதி மின்தடை

மதுரை, ஆக. 11: மதுரை மற்றும் அவனியாபுரம் பகுதியில் ஆக.13ம் தேதி மின்சாரம் தடை ெசய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் மோகன், ராஜாகாந்தி அறிக்கை: மதுரை அனுப்பானடி, தெப்பக்குளம் மற்றும் அவனியாபுரம் துணை மின் நிலையங்களில், வரும் 13ம் தேதி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும். மின்தடை பகுதிகள்:- அனுப்பானடி பகுதியில்: ராஜீவ் நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவீன் பால் பண்ணை, ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், வேலன் தெரு, கிருபானந்த வாரியார் நகர், கல்லம்பல், அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி மற்றும் ராஜமான் நகர்.

தெப்பக்குளம் பகுதி:

தெப்பக்குளம் தெற்கு, மேற்கு பகுதிகள், அடைக்கலம்பிள்ளை காலனி, புதுராமநாதபுரம் ரோடு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர்.ரோடு, கொண்டித் தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்னக்கண்மாய், பாலரெங்காபுரம், சண்முகா நகர், நவரத்தின புரம், இந்திரா நகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லெட்சுமிபுரம் 1 முதல் 6வது தெரு வரை, கான்பாளையம் 1 மற்றும் 2வது தெருக்கள், பச்சரிசிக்காரத் தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3வது தெரு வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், ராஜீவ்காந்தி தெரு, மேல அனுப்பானடி கிழக்குப்பகுதி, என்.எம்.ஆர்.புரம், ஏஏ ரோடு, பிபி ரோடு, டிடி ரோடு, மீனாட்சி அவின்யூ மற்றும் திருமகள் நகர்.

அவனியாபுரம் பகுதி:

எம்.எம்.சி. காலனி, சிஏஎஸ் நகர், பிசிஎம் சொக்குப்பிள்ளை நகர் முழுவதும், ஜெயபாரத் சிட்டி 4,5., பைபாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் மேல்நிலைப் பள்ளி, பஸ் ஸ்டாண்டு, ஸ்டேட் பேங்க், மல்லிகை குடியிருப்பு, மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தபுரம், ஜெ.ஜெ.நகர், வைக்கம் பெரியார் நகர், ரிங் ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், அஹ்ரஹாரம், புரசரடி, திருப்பரங்குன்றம் ரோட, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலா நகர், ஏர்போர்ட் குடியிருப்பு பகுதிகள்.

கோ.புதூர் மற்றும் மகாத்மா காந்தி நகர்

பகுதிகள்:(காலை 9 முதல் மாலை 5 மணி வரை) கோகலே ரோடு, வெங்கட்ராமன் தெரு, லஜபதிராய் ரோடு, பழைய அஹ்ராஹார தெரு, சப்பாணி கோவில் தெரு, சரோஜி தெரு, எல்.டி.சி. ரோட்டின் ஒரு பகுதி, விசால் மகால், ராமமூர்த்தி ரோடு, கமலா 2வது தெரு, பாரதி உலா ரோடு, ஜவகர் ரோடு, வல்லபாய் ரோடு, பெசன்ட் ரோடு, ஜவகர்புரம், ஆத்திக்குளம், கனகவேல் நகர், பாலமந்திரம் ஒரு பகுதி மற்றும் பிடிஆர் மகால். விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, அணையூர், பனங்காடி மற்றும் மீனாட்சிபுரம்.

Related Stories: