திங்களூரில் நாளை மின்நிறுத்தம்

ஈரோடு, ஜூலை 18:  திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (19ம் தேதி) நாளை நடைபெறவுள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த திங்களூர், கிரேநகர், கல்லாகுளம், வெட்டையங்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி, செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், மடத்துப்பாளையம், நடுவலசு, கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டிதோப்பு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: