வாலிபர் தற்கொலை

ஈரோடு, மே 24:கோபி வாணிப்புத்தூர் பள்ளத்தூர் மேட்டை சேர்ந்த குழந்தைசாமி மகன் பிரபு (28). தொழிலாளி. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கோதை (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபு மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். இவரை மதுப்பழக்கத்தை கைவிடுமாறு மனைவி வற்புறுத்தினார்.  இதனால் மனைவியிடம் கோபித்து கொண்டு பிரபு அவரது அம்மா வீட்டிற்கு சென்றார்.

Advertising
Advertising

Related Stories: