மதுரையில் இன்று மின்தடை

மதுரை, ஏப். 24: மதுரையில் இன்று மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து மின்வாரியம் விடுத்துள்ள அறிக்கை:

 * மதுரை வில்லாபுரம், சுப்பிரமணியபுரம் மற்றும் மாகாளிபட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், கீழ்கண்ட பகுதிகளில் இன்று (ஏப். 24)  மின்தடை செய்யப்படுகிறது. மின் தடை பகுதிகள்: வில்லாபுரம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை): வில்லாபுரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு, மணிகண்டன் நகர், ஜெய்ஹிந்துபரம் பாரதியார் ரோடு, ஜீவாநகர்,  மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம், அருணாசலம்பள்ளி,  எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், சுந்தராஜபுரம், வெங்கடாஜலபுரம், மதுரைக்  கல்லூரி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.

* சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி(காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை): தெற்குவெளி வீதி, தெற்குமாசி வீதி, தெற்குமாரட் வீதி, சப்பாணிகோவில் தெரு, காஜிமார் தெரு, காஜா தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேலவாசல்,

பெருமாள் கோவில் தெரு, டி.பி.கே. ரோடு, மேல வடம் போக்கி தெரு, கட்ராப்பாளையம், மேலவெளி வீதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேலப்ெபருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, ரத்தினபுரம், பெரியார் பேருந்து நிலையம்,

ஆர்.எம்.எஸ். ரோடு பகுதிகள், கீரைத்துரை, மாகாளிபட்டி, நல்லமுத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, சென்மேரீஸ் பகுதி, பிள்ளையார் பாளையம், சின்னக்கடை தெரு, மஞ்சணக்காரத் தெரு,  பந்தடி, மகால் பகுதி, மறவர் சாவடி, காமராஜர்புரம், வாழைத்ேதாப்பு, கீழவெளிவீதி, அம்மன் சன்னதி, கீழமாரட்வீதி மற்றும் சுங்கம் பள்ளிவாசல் தெரு.

Related Stories: