கரூர் அமமுக வேட்பாளர் தங்கவேல் இறுதி கட்ட பிரசாரம்

கரூர், ஏப்.17: கரூர் மக்களவை  தொகுதி அமமுக வேட்பாளர் தங்கவேல் நேற்று இறுதிக்கட்டபிரசாரம் மேற்கொண்டார். பரிசுபெட்டகம் சின்னத்துடன் சென்றுதாந்தோணிமலை, காந்திகிராமம், லைட்ஹவுஸ் கார்னர், பஸ்நிலைய ரவுண்டானா திண்ணப்பா கார்னர் பகுதியில் சென்று வாக்குசேகரித்தனர்.அவருடன் வக்கீல் நாகராஜன், கரூர்நகர செயலாளர் மனோகர்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: