நாளைய மின்தடை

மதுரை, ஜன 18:  ஆனையூர் துணை மின்நிலையத்தில் நாளை (19ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்:கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐஓசி காலனி, விஎம்டபிள்யூ காலனி, ரயிலார் நகர், சொக்கலிங்க நகர், கூடல்நகர் 1 முதல் 13 தெருக்கள், வானொலி நிலையம் மெயின் ரோடு, செல்லையா நகர் முழுவதும், ஆனையூர் செக்டார் (1 மற்றும் 2), ஜேஜே நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாக்குடி பிரிவு, சிக்கந்தர் சாவடி, பாத்திமா கல்லூரி, பூதக்குடி, லட்சுமிபுரம், மிளகரணை. இத்தகவலை மதுரை மேற்கு பெருநகர் செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: