மண்ணச்சநல்லூர், ஆக.14: மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள 8 கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் பனமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக மண்ணச்சநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெயக்குமார், திருப்பைஞ்சீலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக பூனாம்பாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அறிவழகன், துணைத்தலைவராக சோமசுந்தரம், இருங்களூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக சூசைமாணிக்கம், பெரகம்பி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக செல்வராஜ்,