ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!...

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில்  டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயித்தது. பின்னர் டெல்லி அணி 20 ஓவர்களில் முடிவில் 143 ரன்கள் எடுத்த நிலையில் தோல்வி அடைந்தது.

Related Stories: