இந்தியா ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயத்தை எந்த திட்டத்தின்கீழும் அங்கீகரிக்கவில்லை: ஒன்றிய அரசு Mar 28, 2023 ஜல்லிக்கட்டில் யூனியன் ஊராட்சி டெல்லி: ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயத்தை எந்த திட்டத்தின்கீழும் அங்கீகரிக்கவில்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு
ராகுல் தொகுதியில் புகுந்த மாவோயிஸ்டுகள் மக்கள் யுத்த கெரில்லா படையைச் சேர்ந்தவர்கள்: போலீசார் தீவிர கண்காணிப்பு
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!
சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்பு..சமூக நீதிக்கான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது: வில்சன்