சென்னை: வால்பாறை பகுதியில் புதிய பேருந்து நிலையத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திருவண்ணாமலையில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், பேருந்து நிலையங்களைத் தரம் உயர்த்த அரசு முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் கூறியுள்ளார்.