அரசியல் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!! Mar 27, 2023 ராகுல் காந்தி டெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
மேகதாது அணை விவகாரம்.. கர்நாடகத்தின் வஞ்சக வலையில் தமிழ்நாடு ஒருபோதும் விழுந்து விடக்க்கூடாது : அன்புமணி ராமதாஸ்
தாமரை பிரமுகர் லோக்கல் காக்கிகளை பார்த்து பயத்தில் இருக்கும் ரகசியத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா