புதுச்சேரியில் அமைச்சர்கள் மாறுவேடத்தில் சென்று ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்ய வேண்டும்: பாஜக எம்எல்ஏ

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர்கள் மாறுவேடத்தில் சென்று ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ தெரிவித்துள்ளார். என்ன வேடத்தில் செல்லலாம் என அமைச்சர்கள் கேட்க அது உங்கள் விருப்பம் என அசோக்(பாஜக) கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டது.

Related Stories: